பிரபலமான கதைகள்

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

Tamil blogs |10 பண்டிதர்கள் | Funny Short Story of 10 Pundits on journey

Tamil blogs | வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி | Wise old Woman

Tamil blogs | கோபத்தால் என்ன இலாபம் ? | Short interesting story of an angry man

நீதி கதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

Funny stories in Tamil | Online class-னா சும்மாவா?

நகைச்சுவை கதைகள் | வந்தா 5000 போன 50! - Tamil Comedy Short Story

Tamil blogs | ஹோட்ஜாவின் கதைகள்! | short story collection of hilarious Hodja

About

Tamil stories 4 everyone image


'Tamil Stories 4 Everyone' பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!  

ஏன் கதைகளைப் படிக்க வேண்டும்? கதைகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே அல்ல. அதன் ஆற்றல் பொழுதுபோக்கையும் கடந்தது. அதிகம் கதைகள் படிப்பதால் நம் உள்ளிருந்து வளருகிறோம்! அது எப்படி

கதைகள் நம் சொல் வளத்தை மேம்படுத்துவதோடு, இன்றைய விஞ்ஞாயன காலத்தில் அழிந்து வரும்  கற்பனை ஆற்றலையும் அதிகரிக்கிறது. தனித்துவமாகச் சிந்திப்பதில் தான் நம் அடையாளம் வெளிப்படுகிறது. அத்தகைய சிந்தனைகளுக்குக் கற்பனை திறன் அத்தியாவசியம். உங்கள் மூளையை மேலும் மேம்படுத்தக் கதைகள் உதவும். 

யாருக்கு தெரியும்? சில கதைகள் நீங்கள் வாழ்கையை காணும் கண்ணோட்டத்தை மாற்றலாம், சில கதைகள் உங்கள் மூளையில் சரியான நேரத்தில் தோன்றி மோசமான சமயங்களை நீங்கள் சந்திக்க பக்க பலமாகவும் இருக்கலாம்.


உறவு, நகைச்சுவை, அடிதடி, துப்பறிவு, உண்மையாக நிகழ்ந்தவை மற்றும் நீதி கதைகளை, நீங்கள் ரசித்துப் படிக்கும் வண்ணம் தேடி தொகுத்து உங்களுக்காக வழங்குவதில் மகிழ்ச்சி!
   

Welcome to 'Tamil Stories 4 Everyone' !

Why Stories? Stories aren't just for passing the time or entertainment its impact is beyond it. Reading more stories improve our personality from inside! How? 

Apart from building rich verbal knowledge, it intensifies our imagination ability, which is dying fast in the technology world. Being creative is where our identity lives. To be out of box imaginative skills are significant. Take your brains to next level with stories. 

Who knows? Stories can also change the angle of thoughts and be life saver when you remember moral stories when you face situations with difficulties.  
      
We are a team busy working behind the screen handpicking and delivering best in class stories from various journals like relationship, humor, tragedy, investigative, real-life and moral. 


                                                                                          - Tamil Stories Team 


                                                                                        Tamil Stories for everyone logo
    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

நகைச்சுவை கதைகள் | வந்தா 5000 போன 50! - Tamil Comedy Short Story

நீதி கதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

புத்தி கூர்மை கதைகள் | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா? - Tamil Clever Short Story

Tamil blogs | கடத்த போறாங்க | Tamil Short story - Kidnap