இடுகைகள்

சிறுவர் கதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நகைச்சுவை கதைகள் | நேர்மையான கடத்தல்காரன்! - Tamil Funny Short Story

படம்
ஒரு ஊரில் கடத்தல்காரன் ஒருவன் இருந்தான். மற்ற கடத்தல் காரர்களை போல இல்லாமல் சற்று விநோதமானவனாக இருந்தான். தன்னை ஒரு ‘நேர்மையான கடத்தல்காரன்’ என்றுக் கூறி வந்தான். கடத்தல் நேர்மையற்ற தொழிலாக இருக்கும்பொழுது அவன் தன்னை நேர்மையானவன் எனக் கூறி கடத்தல் செய்வது வியப்பாக இருந்தது. தான் கடத்தல் தொழில் செய்வதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வான். அவ்வளவு என்ன காவலர்களுக்கே தெரியும் அவன் கடத்தல்காரன் என்று. ஆனால் இன்று வரை எந்தக் காவலர்களாலும் அவன் செய்யும் கடத்தலை தடுத்து நிறுத்த முடிந்தது இல்லை. அதற்குக் காரணம் அவன் என்ன கடத்துகிறான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க இயன்றதில்லை. தினமும் விடியற்காலையில் கழுதையுடன் நாட்டின் எல்லையைத் தாண்டிச் செல்லுவான் பொழுது சாயும் வேளையில் சில சரக்குகளை ஏற்றி வருவான். புதிய காவலர் ஒரு நாள் அந்த ஊருக்குப் புதிய காவலர் ஒருவர் பணி புரிய வந்தார். இதற்கு முன்பு அவர் வேலை செய்த அனைத்து ஊரிலும் நடந்த கடத்தலை எளிமையாகக் கண்டுபிடித்துப் பல பரிசுகளைப் பெற்றவர் அவர். அந்த ஊரின் எல்லை பகுதியில் பணி அமர்த்தப்பட்டிருந்தார். அந்த ஊருக்கு வந்தவுடனே ...

ஏமாற்றினால் ஏமாறுவாய்! | சிரிக்க சிந்திக்க - Funny Moral story

படம்
ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் இருந்தனர். நால்வரும் நெருங்கிய நண்பர்கள், எது செய்தாலும் ஒன்றாகத் தான் செய்வார்கள். கல்லூரியில் வேலை செய்யும் கணக்குப் பேராசிரியர் மூர்த்தி, வழக்கம்போலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடியும் சமயத்தில், ‘பிள்ளைகளே! நாளை ஐந்தாவது பாடத்தில் இருக்கும் 1 6 மதிப்பெண் வினா-விடைகளை படித்து வாருங்கள் ஒரு தேர்வு வைக்கப் போகிறேன்’ எனக் கூறி விட்டுச் சென்றார் மூர்த்தி. நான்கு நண்பர்களும் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர், ‘என்னடா இது? இன்று இரவு நாம் புதிய 'வீடியோ கேம்' விளையாடுவதாக இருந்தோமே, அவர் நாளைத் தேர்வு வைக்கப் போவதாகச் சொல்கிறாரே’ என்றான் ஒருவன். ‘விடுடா பார்த்துக் கொள்வோம். நாம் திட்டமிட்ட படியே இன்று இரவு விளையாடத் தான் போகிறோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னடா சொல்றீங்க?’ என மற்றவர்களைக் கேட்டான் இன்னொருவன். ‘ஆமாம் -டா விளையாடுவோம்’ என மற்ற இருவரும் தலையாட்டினர். அவர்கள் பேசி வைத்த படியே இரவு விளையாடினர். பின் அனைவரும் வீடு நோக்கி நகர்ந்தனர். காலை விடிந்தது, கல்லூரிக்கு எப்பொழுதும் போல ஒன்றாகப் புறப்பட்டனர். ‘தேர்வு...

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

படம்
வணக்கம் நண்பர்களே! கதைகள் மனித வாழ்வை மேம்படுத்தும். வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகளை கூறும்  துறவி கதைகள்  இன்று பகிர்ந்துள்ளேன்... -------------------------------------------------------------------------------------------------------------------------- 1. துறவி கேட்ட கேள்வி ?! அது ஒரு அழகிய ஊர். அங்கு வயது முதிர்ந்த துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அறிவுக்கும் ஞானத்திற்கும் ஈடு அவர் மட்டுமே. ஊரில் வரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் கைத்தேர்ந்தவர்.  அவரின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்கக் கூட்டம் எப்பொழுதும் கூடிகொண்டே இருக்கும். அவரின் ஆலோசனை தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதால், கல்வி கற்காத பாமரனும் செல்வந்தர்களும் அவரைக் காண வந்த வண்ணமே இருந்தனர். அவர் அந்த ஊருக்கு வந்து 1௦ வருடங்கள் நிறைவுற்றது. அந்த ஊரின் மக்கள் அவருக்கு எந்த ஒரு குறையும் வைத்ததில்லை. ஆனால், துறவிக்கு மனதில் ஒரு வருத்தம் வளர்ந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் தன்னை வந்து சந்திப்பதையும் கருத்துகளைக் கேட்பதையும் அவர் விரும்பினாலும், தங்கள் வாழ்வின் பிரச்சனைகளைக் க...

சிறுகதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

படம்
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு மூட நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார். காலையில் அவர் யார் முகத்தைப் பார்த்து  விழிக்கிறாரோ அவரின் அதிர்ஷ்டத்தை பொறுத்தே அந்த நாள் அமையும் எனக் கண் மூடித் தனமாக நம்பினார். அந்த நாள் இனிய நாளாக அமையவில்லை என்றால் காலையில் யார் முகத்தில் விழித்தாரோ அவரை நாடு கடத்தி விடுவார்.  எப்பொழுதும் தான் அதிர்ஷ்டம் கொண்டவர் எனத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து விழிப்பதே வழக்கம். எனினும் சில பொழுதுகளில் எவரேனும் மாட்டிக்கொள்வதுண்டு. சின்னத் தீவு அந்த நாட்டிலிருந்து கடல் தாண்டி ஒரு சின்னத் தீவு இருக்கும். அந்தத் தீவுக்குத் தான் அதிர்ஷ்டம் இல்லாதவர்களை நாடு  கடத்துவது வழக்கம். அங்குப் பல மிருகங்கள் சுற்றி திரியும். அவை நாடு கடத்த பட்ட மனிதர்களை உணவாகத் திண்று விடும்.  எந்தத் தவறும் செய்யாமல் ராஜாவின் மூட நம்பிக்கையால் இறந்தவர்கள் பலர். இப்படியே நாட்களோட அந்த நாட்டிற்கு வேலை தேடி ஒரு இளைஞன் வந்தான். ராஜாவைப் பார்க்க வேண்டுமென ஆவலோடு அரண்மனை வாயிலில் இரவு முதல் காத்திருந்தான்.  காலை விடிந்தது காவலர்கள் ரோந்து பணியில்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நெஞ்சை உருக வைக்கும் நட்பு கதை: இரண்டு நண்பர்களின் கதை | Friendship Short Story

அன்று இரவு | Story of a business girl caught at night - Mystery Thriller

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

நகைச்சுவை கதைகள் | வந்தா 5000 போன 50! - Tamil Comedy Short Story

சிறுகதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

செல்போன் அழைப்பு | நகைச்சுவை சிறுகதை

Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

புதிர் கதைகள் | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா? - Tamil Clever Short Story