இடுகைகள்

tamil blogs லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien

படம்
வணக்கம் நண்பரகளே! மீண்டும் ஒரு சுவையான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று ஒரு கதை அல்ல பல கதைகள்.  புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் வாழ்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை ' Tamil blogs |ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சுவாரஸ்யமான கதைகள் | Interesting incidents of Albert Einstien ' தொகுத்து வழங்கி உள்ளேன்.  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இரயில் பயணம் ஒருமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். கல்லூரி ஒன்றில் சிறப்புரையாற்ற சென்றுகொண்டிருந்தார். அந்த ரயிலில் இருந்த அனைவருக்கும் ஐன்ஸ்டீனை தெரியும். அவரை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கையொப்பம் வாங்கவும் முயற்சி செய்தனர். இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு சில நாட்கள் முன்பே, அவருக்கு 'டாக்டர்' பட்டம் அளிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் அவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவியிருந்தது.  ஐன்ஸ்டின் பயணம் செய்துகொண்டு இருக்க, பயணச்சீட்டு சரிபார்க்க ஆய்வாளர் உள்ளே நுழைந்தார். அனைவரும் தங்கள் பயணச்சீட்டை காட்டிக் கொண்டிருந்தனர். ஆய்வாளரைக் கண்டதும் ஐன்ஸ்டீன் தனது சீட்டை எட...

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

படம்
வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு வித்தியாசமான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய கதை  Tamil blogs | பாவத்தைச் சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?  நீங்கள் வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. கர்மத்தின் பலனையே நாம் அனுபவிப்போம் என்று கூறுவர். அத்தகைய கர்மம் 'இப்படியும் வேலை செய்யுமா?' என்று கர்மத்தின் ஒரு விதியை ஒட்டிய கதையையே இன்று பார்க்கப் போகிறோம். எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் வாக்குவாதம்  ஒருமுறை எமனுக்கும் சித்ரகுப்தனுக்கு ஒரு வாக்குவாதம் வந்தது. முனிவர் இறக்கக் காரணமாக இருந்த ராஜா தான் குற்றவாளி என்றும் அவர் தலையில் பாவச்சுமையை எழுத வேண்டும் என்றும் சித்திரகுப்தன் கூறினார். ஆனால் எமனோ அதை ஏற்க மறுத்தார். 'நீ கூறுவது தவறு. அந்த ராஜா குற்றவாளி அல்ல' என்று வாதிட்டார் எமதர்மன். சித்திரகுப்தன் எமனிடம் நிகழ்ந்தவையை விளக்கினார்.  முனிவரைக் கொன்ற ராஜா பாலைபிரவேசத்தின் ராஜா மிகவும் நேர்மையானவர். தன்னை நாடி வந்தவர்களுக்கு எத்தகைய உதவியும் புரிந்திடும் அன்பானவர். ஒரு முறை அவரின் ராஜ்யத்திற்கு, புகழ்பெற்ற மு...

Tamil blogs | கடவுளின் கால்தடம் எங்கே ? | Interesing story of devotion

படம்
வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு அருமையான பதிவு உங்களுக்காகக் காத்திருக்கிறது. மனிதன் இறைவனின் சிறந்த படைப்புகளுள் ஒன்று. வாழ்க்கையில் இன்பம் துன்பங்களைக் கடந்து நாம் அடைய வேண்டியது இறைவனின் பாதங்கள் என்பது நம் முன்னோர்களின் கருத்து.  'இறைவனை எண்ணியவருக்கு துன்பம் ஏது?' என்று நம் மதங்கள் அனைத்தும் உரைக்கும். இன்று ஒரு சாமானிய பக்தனின் கதையை ' Tamil blogs | கடவுளின் கால்தடம் எங்கே ? | Interesing story of devotion '  உங்களுக்காகப் பதிவிடுவதில் மகிழ்ச்சி! பக்தன் கண்ணப்பன்! ஒரு ஊரில் கண்ணப்பன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அதிக கடவுள் பக்தி கொண்டவன். காலையும் மாலையும் பக்தி பாடல்கள், வழிபாடு என்று மனதார இறைவனை பூஜை செய்து வந்தான். ஊர் மக்கள் அனைவருடனும் அன்பாகப் பழகுவான். குழந்தைகளுக்கு நன்னெறிகதைகள் பக்தி கதைகள் கூறுவான். ஊர் மக்கள் அனைவரும் அவனைச் சிறந்த பக்தனாகப் போற்றினர். அவனுக்கு வயது 80 ஆகியது. வாழ்வில் பல இன்ப துன்பங்களை அனுபவித்து ஆயிற்று.  அந்த ஊரில் உள்ள ஆலயம் மிகவும் அழகானது. அங்குள்ள பூசாரி கண்ணப்பனின் நெருங்கிய நண்பன். சில சமயங்களில் இருவரும் இணைந...

Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories

படம்
வணக்கம் நண்பர்களே! திருடர் கதைகள் பல கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தத் திருடர்களின் கதை ' Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories ' சற்று வித்தியாசமானவை. இந்த இரண்டு கதைகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்! கதை 1: திருடச் சொல்லும் தந்தை!   திருடன் ஒருவன் தன் மகன் வளர்ந்ததும் அவனையும் தன் தொழிலில் ஈடுபடுத்த நினைத்தான். பையனும் இளமை பருவத்தை அடைந்து வேலைக்குச் செல்லும் நிலையை அடைந்தான். இதுவே சரியான நேரம் என்று தன் மகனிடம் , " நீ வேலைக்குச் செல். அங்கு இருக்கும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடிக் கொண்டு வா" என்றான். மகன் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தான். பின்னர் , " சரி அப்பா! திருடிக் கொண்டு வருகிறேன்" என்று கூறினான். திருடன் , " சீக்கிரமே நாம் செல்வந்தர் ஆகிவிடுவோம்" என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். இளைஞனும் தனக்கு கிடைத்த வேலைக்குப் புறப்பட்டான். மாலை தன் மகனை எதிர்பார்த்து காத்திருந்தான் திருடன். ஆனால் , அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவன் நினைத்தது போல அவன் மகன் எதையும் தி...

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

படம்
இரவு நேரம் 2 போலீஸ் அதிகாரிகள்; அர்ஜுன் மற்றும் அவரின் உதவியாளர் பிரவீன். அந்த ஊரின் அருங்காட்சியகம் நோக்கிச் சென்றனர். அந்த இடத்தைச் சென்று அடைந்ததும் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ‘வணக்கம் சார்’ என அங்கு ஏற்கனவே கூடி இருந்த சில காவலர்கள் இருவரையும் வரவேற்றனர். இந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அர்ஜுன் உத்தரவிட்டார்.   அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இரண்டு பழங்காலத்து சிற்பங்கள் மற்றும் சில வைரங்களைக் கொள்ளையர்கள் திருடி விட்டனர். இதைக் கவனித்து போலீசுக்கு அங்கிருந்த அருங்காட்சியகத்து காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய நபர்கள் நடந்தவற்றை போலீஸ் கேமராவில் அங்கிருந்த காவலாளியின் உதவியுடன் பார்த்தனர். அங்கிருந்த நுழைவு வாயில் கேமராவுக்கு நேராக வந்த ஒரு முகமூடி அணிந்த திருடன், அந்தக் கேமராவை உடைத்தான். பின்பு நேராகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, அந்தத் திருடன் அருங்காட்சியகத்தின் அனைத்து கேமராக்களையும் நிறுத்துவது போன்ற காட்சிகளைப் பார்த்தனர். அவர்கள் சந...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நெஞ்சை உருக வைக்கும் நட்பு கதை: இரண்டு நண்பர்களின் கதை | Friendship Short Story

அன்று இரவு | Story of a business girl caught at night - Mystery Thriller

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

நகைச்சுவை கதைகள் | வந்தா 5000 போன 50! - Tamil Comedy Short Story

சிறுகதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

செல்போன் அழைப்பு | நகைச்சுவை சிறுகதை

Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

புதிர் கதைகள் | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா? - Tamil Clever Short Story