இடுகைகள்

நகைச்சுவை கதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Online class-னா சும்மாவா? - நகைச்சுவை சிறுகதை

படம்
வணக்கம் நண்பர்களே! ' Tamil Stories 4 Everyone ' -க்கு உங்களை வரவேற்கிறேன்!! கொரோனா (Corona) நேரத்துலே வீட்டிற்குள்ளே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது வழக்கமாக மாறிவிட்டது. அதில் குறிப்பிட தக்க சம்பவம் 'ஆன்லைன் கிளாஸ் (Online Class)' என்ற பெயரில் நடக்கும் கலவரம்.  ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வேளையில், எப்பொழுது அறைக்குள் போகலாம்? எப்பொழுது போகக் கூடாது? எப்பொழுது பேச அனுமதி உண்டு? எப்பொழுது இல்லை? என்று தெரியாமல் அல்லாடும் பெரியவர்கள். ஆன்லைன் பாடமா? தூக்கமா? என கிளாஸ்-க்கு இடையில் அல்லாடும் சிறியவர்கள். நம் இல்லங்களில் நடைப்பெறுவது போன்ற சம்பவம் ஒன்று, இந்தக் கதையில் 'ஒரு அம்மாவிற்கும் மகனுக்கும் இடையே நடைபெறுகிறது. அப்படி என்ன சம்பவம்?   அம்மா : டேய் பாண்டியா! கொஞ்சம் பக்கத்து கடையிலிரு ந்து மிளகாய்த்தூள் வாங்கிட்டு வாடா...   பாண்டி :   இந்தக்  கொரோனா காரணமா   வீட்டுல இருக்க   சொன்னதும் சொன்னாங்க, அடிக்கடி வேலை விடுறாங்க. இந்தப் பக்கத்துக்  கடை  வேற  தி றந்துட்டாங்க...   எனக்குக் காலேஜ் (College)  திறந்ததும் ...

செல்போன் அழைப்பு | நகைச்சுவை சிறுகதை

படம்
சிலர் ஒன்றாகக் கூடி கூடைப் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பல மணி நேர மகிழ்ச்சியான விளையாட்டிற்கு பின், வியர்த்து விறுவிறுத்து பசியோடு அங்கிருந்த உணவகத்தில் கூடினர். சட்டென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. மேஜை மீது இருந்த அந்தச் செல்போனின் பச்சை பொத்தானை அழுத்தினார் ஒருவர். உணவு உண்டு கொண்டிருந்ததால் அவர் கைப்பேசியின் லவுட் ஸ்பீக்கர் பொத்தனை அழுத்திப் பேசத்தொடங்கினார். மனைவி : ஹலோ! என்னங்க நான் என் தோழியோடு மால்-க்கு போறேன்னு நேற்று உங்களிடம் சொன்னேன்ல. அங்கு வந்து விட்டோம். எனக்குப் பிடித்தவற்றை வாங்கி கொள்ளவா? அவர் : சரி மா! வாங்கிக்கோ. மனைவி: என்னங்க, இங்கே ஒரு அழகிய ஆடை இருக்கு. பல நாட்களாக வாங்கித்தாங்கன்னு கேட்டேன்ல ஒரு மாடல், அது இங்கே இருக்கு. அதன் விலை 15,௦௦௦ ரூபாயாம்..... நிறம், அளவு எல்லாமே நான் எதிர்பார்த்தபடி இருக்கு வாங்கிக்கவா…? அவர் : வாங்கிக்கோ. [ஒரு ஆடைக்கு 15,௦௦௦ ரூபாயா என்று சுற்றி இருந்தவர்கள் திரு திருவென விழித்தார்] மனைவி : என்னங்க, இன்னொரு விஷயம்.... என் தோழி மாலா இருக்கால, அவள் என்னோடு கடைக்கு வந்த அவளுக்கும் ஒரு ஆடை எடுத்துத் தர வேணும் சொன்னா, நானும் வாங்கி ...

வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி பகுதி 2 | சுவாரஸ்யமான சிறுகதை!

படம்
வணக்கம் நண்பர்களே! வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி பகுதி 1 -ல் பார்வை இழந்த பாட்டி என்பதால் அவரை இழிவாக எண்ணிய மேலாளர், பின்னர் அவரிடம் ஒரு கோடி இருப்பதை அறிந்தவுடன் வாயைப் பிளந்தார். இனி நடப்பவை... மிகவும் சுவாரஸ்யமானவை!

வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி | சுவாரஸ்யமான நகைச்சுவை சிறுகதை!

படம்
நண்பர்களே! மீண்டும் ஒரு புதிய கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய கதை உங்களுக்காகக் காத்திருகிறது! பையுடன் பாட்டி   கிட்டத்தட்ட 70 வயது இருக்கும் அந்த மூதாட்டிக்கு. கையில் தூக்கமுடியாமல் ஒரு பையைச் சுமந்து கொண்டு சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார். பை என்றால் மஞ்சள் பையையோ துணிப்பையையோ கற்பனை செய்து விடாதீர்கள், பாட்டிதான் பழசு பைப் புத்தம் புதிய விலை உயர்ந்த சூட்கேஸ். மற்றொரு கையில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தடி ஒன்று வைத்திருந்தார். பாட்டி நேராக ஒரு வழிப்போக்கனிடன் சென்றார். அவனை நிறுத்தி, 'தம்பி இங்க வலஜா வங்கி இருக்காமே. எனக்குக் கண்ணு தெரியாது. கொஞ்சம் வங்கி வாசலில் விட்டு விடுகிறாயா?' என்று கேட்டார். உதவிய இளைஞன் அவரின் நிலையைக் கண்டு மனம் இறங்கிய இளைஞன், 'இங்கே பக்கம் தான் பாட்டி அந்த வங்கி, வாருங்கள் உங்களை விட்டு விட்டுச் செல்கிறேன்' என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டே அழைத்துச் சென்றான். 'ஏன் பாட்டி வீட்டில் யாரையும் கூட அழைத்து வரலாம்ல. வங்கிக்குப் போகணும் சொல்றீங்க, கண்டிப்பா பணம் கொடுக்கல் வாங்கல் ஏதாவது இருக்கும். உங்களை யார...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நெஞ்சை உருக வைக்கும் நட்பு கதை: இரண்டு நண்பர்களின் கதை | Friendship Short Story

அன்று இரவு | Story of a business girl caught at night - Mystery Thriller

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

நகைச்சுவை கதைகள் | வந்தா 5000 போன 50! - Tamil Comedy Short Story

சிறுகதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

செல்போன் அழைப்பு | நகைச்சுவை சிறுகதை

Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

புதிர் கதைகள் | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா? - Tamil Clever Short Story